பொலன்னறுவையில் பேருந்து விபத்து - 10 பேர் உயிரிழப்பு!

பொலன்னறுவை – மனம்பிட்டிய கொத்தலிய பாலத்திற்கு அருகில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த 40க்கும் அதிகமானவர்கள் மனம்பிட்டிய மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கதுருவலையில் இருந்து அக்கறைப்பற்று நோக்கி பயணித்த பேருந்தே நேற்றைய தினம் இரவு விபத்துக்குள்ளானது.

சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.