கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவின் மறைவிற்கு கனடிய தமிழர் பேரவை இரங்கல்!

கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவின் மறைவிற்கு கனடிய தமிழர் பேரவை இரங்கல்!

கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவின் மறைவிற்கு கனடிய தமிழர் பேரவை இரங்கலை தெரிவித்துள்ளது.

நவசமசமாஜக் கட்சியின் (NSSP) தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன அவர்கள் ஜூலை 25, 2024 அன்று கொழும்பில் காலமானதற்கு கனடிய தமிழர் பேரவை ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்துகிறது. 

கலாநிதி கருணாரத்ன, தமிழர்களுக்கு எதிரான இடம்பெற்றது இனப்படுகொலை என சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும், தமிழருக்கான ஒரு சுதந்திர அரசை அங்கீகரிக்க வேண்டும் என்றும் உருக்கமாக வாதிட்டார்.

கலாநிதி கருணாரத்னவின் உறுதியான அர்ப்பணிப்பும் துணிச்சலான முயற்சிகளும் தமிழ் சமூகத்திற்கும், இலங்கையில் சமத்துவத்திற்கும் மற்றும் சமாதானத்திற்குமான பரந்த தேடலில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் அவரது அற்புதமான வாழ்க்கையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

​பேரவையின் அறிக்கை பின்வருமாறு - 

Canadian Tamil Congress Mourns the Passing of Dr. Wickramabahu Karunaratne

The Canadian Tamil Congress expresses profound sorrow at the passing of Dr. Wickramabahu Karunaratne, leader of the Nava Sama Samaja Party (NSSP), on July 25, 2024, in Colombo. Dr. Karunaratne fervently advocated for the international recognition of the genocide against Tamils and the recognition of an Independent state for Tamils.

Dr. Karunaratne's steadfast commitment and brave efforts have left a lasting impact on our community and the broader quest for equality and peace in Sri Lanka. 

We extend our deepest sympathies to his family, friends, and all who were influenced by his remarkable life.
Rest in Peace, Dr. Karunaratne. Your legacy and contributions will endure forever.