மருந்துகளின் விலையில் மாற்றம்

மருந்துகளின் விலையில் மாற்றம்

மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய விதிமுறைகளுடன் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ வர்த்தமானியில் வெளியிடப்பட்ட விதிமுறைகள், மருந்துகளின் விலை நிர்ணயத்தில் வெளிப்படைத்தன்மை, நியாயம் மற்றும் மலிவுத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.