ரஷ்ய ஜனாதிபதிக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து

ரஷ்ய ஜனாதிபதிக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் (Xi Jinping) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் விளாடிமிர் புட்டின் வெற்றி பெற்றதை அடுத்து, சீனா ஜனாதிபதி இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.