மக்கள் வங்கி தகவல் தொழிநுட்ப கட்டமைப்பு தொடர்பான தெளிவு படுத்தல்!
மக்கள் வங்கியின் தகவல் தொழில்நுட்ப மேம்பாடு சம்மந்தமான குற்றச்சாட்டு ஒன்றுக்கு மக்களைத் தெளிவுபடுத்தும் ஊடக அறிக்கை ஒன்றை 11.09.2024 அன்று வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கை பிரசுரிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பொய்யான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம், என்னும் வேண்டுகோளுக்கிணங்க இந்த ஊடக வெளியீடு உள்ளமை குறிப்பிடத்தக்கது.