கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு!

கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு!

தெஹிவளைக்கும் கல்கிசைக்கும் இடையிலான ரயில் பாதையில் தண்டவாளம் உடைந்துள்ளதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக கரையோர பாதையில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.