கொழும்பிலிருந்து கதிர்காமம் சென்ற பேருந்து பம்பலப்பிட்டியில் விபத்து - 7 பேர் காயம்!

கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று பம்பலப்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை லொறி ஒன்றுடன் குறித்த பேருந்து மோதி வீதியில், கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில், காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளனர்.