சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம்!
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.18 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.96 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.

இந்நிலையில், உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 1.72 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.