அமெரிக்க டொலரின் பெறுமதி சற்று உயர்வு!
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி இன்றைய தினம் (14) 313 ரூபாய் 99 சதமாக பதிவாகியுள்ளது.
![அமெரிக்க டொலரின் பெறுமதி சற்று உயர்வு!](https://tamilvisions.com/uploads/images/202307/image_870x_64c137a2b7cb0.jpg)
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி இன்றைய தினம் (14) 313 ரூபாய் 99 சதமாக பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (11) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313 ரூபாய் 61 சதமாக காணப்பட்டது.
அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 326 ரூபாய் 88 சதமாக பதிவாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (11) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 327 ரூபாய் 52 சதமாக காணப்பட்டது.