சூறாவளி காரணமாக மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!
வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் சூறாவளி காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று 86 டொலரை தாண்டியுள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் சூறாவளி காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று 86 டொலரை தாண்டியுள்ளது.
வாரத்தின் தொடக்கத்தில் உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82 அமெரிக்க டொலர் என்ற அளவில் காணப்பட்டது.
எவ்வாறாயினும், சூறாவளியின் தீவிரம் குறைந்து வருவதாக சமீபத்திய வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன
இந்த நிலையில், பிராந்தியத்தின் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்புவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன.