மசகு எண்ணெய்யின் விலை தளம்பல்!
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை தளம்பல் நிலையை அடைந்துள்ளது.
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை தளம்பல் நிலையை அடைந்துள்ளது.
இதற்கமைய மசகு எண்ணெய்யின் விலை 85 டொலரை அண்மித்துள்ளது.
அத்துடன், ப்ரெண்ட் ரக எண்ணெய்யின் விலையானது 84.91 டொலராக அமைந்துள்ளதோடு, அமெரிக்காவின் WTI எண்ணெய்யின் விலை 82.25 டொலராக அமைந்துள்ளது.