மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்!
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபா 93 சதம் விற்பனை பெறுமதி 327 ரூபா 51 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 395 ரூபா 75 சதம். விற்பனை பெறுமதி 413 ரூபா 37 சதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 337 ரூபா 31 சதம் விற்பனை பெறுமதி 353 ரூபா 47 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 351 ரூபா 92 சதம். விற்பனை பெறுமதி 371 ரூபா 52 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 229 ரூபா 89 சதம் விற்பனை பெறுமதி 241 ரூபா 62 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199 ரூபா 67 சதம் விற்பனை பெறுமதி 210 ரூபா 72 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 13 சதம். விற்பனை பெறுமதி 2 ரூபா 23 சதம்.
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 3 ரூபா 87 சதம்.
பஹ்ரேன் தினார் 854 ரூபா 12 சதம், ஜோர்தான் தினார் 454 ரூபா 15 சதம், குவைட் தினார் 1043 ரூபா 55 சதம், கட்டார் ரியால் 88 ரூபா 33 சதம், சவுதி அரேபிய ரியால் 85 ரூபா 84 சதம், ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹாம் 87ரூபா 66 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.