இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான முதலாவது கூட்டம் நாளை!

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான முதலாவது கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான முதலாவது கூட்டம் நாளை!
The first meeting on Sri Lanka's debt restructuring is tomorrow

ஜப்பானிய நிதி அமைச்சகத்தை கோடிட்டு ரொய்;ட்டர் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, இந்த வார இறுதியில் ஜப்பானால் நடத்தப்படும், ஏழு உறுப்பினர்களை கொண்ட ஜி7 நாடுகளின் நிதியமைச்சர்களின்; கூட்டம் நடைபெறும் என்று ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.