பேரணிக்குரிய சுவரொட்டியை உங்களின் நிறுவனங்களில் ஒட்டுவதற்கு அனுமதிக்கவும்!
C'est Nous les Tamouls அமைப்பால் இம் முறை ஒழுங்கு செய்யப்பட்டுள்ள முள்ளிவாய்கால் பேரணிக்குரிய இந்தசுவரொட்டிக்கு எம்மால் முறையான அனுமதி காவல்துறையிடமும் மற்றும் நகரசபையிடமும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இந்த சுவரொட்டியை உங்களின் நிறுவனங்களில் ஒட்டுவதற்கு அனுமதிக்கவும். (அனுமதிக்குரிய கடிதமும் சுவரொட்டியின் வடிவமைப்பும் இதில் இணைக்கப்பட்ள்ளது (இந்த சுவரொட்டிக்கு மாத்திரம் தான் நாம் அனுமதி எடுத்துள்ளோம் என்பதை கவனத்தில் கொள்ளவும்)