சீனாவை தாக்கிய பெரும் புயல் - 31,000 பேர் இடப்பெயர்வு!!

சீனாவின் தென்கிழக்கு கடற்கரையை பாதித்த டோக்சுரி புயல் காரணமாக தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள 31,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பெய்ஜிங்கின் 140.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பெய்துள்ளதாகவும், இது இவ்வருடத்தில் பதிவான அதிகளவான மழைவீழ்ச்சியெனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சீனாவை மற்றொரு புயல் நெருங்கி வருவதாக சீன வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்

2011ஆம் ஆண்டுக்குப் பிறகு, இதுபோன்ற கனமழை எச்சரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதல்முறை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பெய்ஜிங்கில் இதுவரையில் 4,000ற்கும் மேற்பட்ட கட்டுமானத் தளங்களின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.