சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் பற்றி வெளியான அறிவிப்பு!

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகள் எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் பற்றி வெளியான அறிவிப்பு!

இந்த பரீட்சை முடிவுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

அத்துடன், www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவும் பரீட்சை முடிவுகளை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.