காட்டுத்தீயை கட்டுப்படுத்த ஆடுகளை பயன்படுத்தும் அமெரிக்கா!!

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதுவதற்கு ஆடுகளை பயன்படுத்தும் நடைமுறையை அதிகாரிகள் கடைபிடித்து வருகின்றனர்.

காட்டுத்தீயை கட்டுப்படுத்த ஆடுகளை பயன்படுத்தும் அமெரிக்கா!!

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதுவதற்கு ஆடுகளை பயன்படுத்தும் நடைமுறையை அதிகாரிகள் கடைபிடித்து வருகின்றனர். 

1980ம் ஆண்டிலிருந்து காட்டுத்தீயை கட்டுப்படுத்த ஆடுகளை பயன்படுத்தும் யுக்தி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், எளிதில் பற்றும் நிலையில் உள்ள புதர்களையும், தாவரங்களையும் இந்த ஆட்டுமந்தைகள் மேய்ந்துவிடுவதால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் பெருமளவு குறைவடைவதாக நம்பப்படுகிறது.