வாகனப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - அமைச்சரவை அனுமதி

இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அமைச்சரவை அனுமதியளித்துயுள்ளது. 

வாகனப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - அமைச்சரவை அனுமதி

இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அமைச்சரவை அனுமதியளித்துயுள்ளது. 
 
முதலீடுகளை உள்ளீர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சுங்கக்கட்டணமின்றி 30 ஆயிரம் அமெரிக்க டொலரிற்கும் அதிக கட்டணத்திற்குட்படாத இலத்திரனியல் வாகனங்களை மாத்திரம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கே இந்த அனுமதி கிடைத்துள்ளது.