அனுரகுமார கனடாவுக்கு விஜயம்

அனுரகுமார கனடாவுக்கு விஜயம்

தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அனுரகுமார திஸாநாயக்க  கனடாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இரண்டு பெரிய பேரணிகளில் அவர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கனடாவில் உள்ள இலங்கை தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினருடனான பல நட்புரீதியான சந்திப்புகளிலும் அனுரகுமார திஸாநாயக்க பங்கேற்கவுள்ளார்.