ICE- Landஆக மாறிய ஹட்டன் - யார் நம்புவது!

ஹட்டன் - நோர்வூட் பிரதேசத்தில் அதிகாலை வேளையில் பனிப் பொழிவு இடம்பெற்றதாக சில புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.

ICE- Landஆக மாறிய ஹட்டன் - யார் நம்புவது!



பொதுவாக முன்பனி காலத்தில் இவ்வாறு பனிப்பொழிவு இடம்பெறுவது வழக்கம்.

இவ்வாறான காட்சிகள் வட துருவ நாடுகளிலும், இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளின் உயரமாக மலைப்பாங்கான பகுதிகளில் நிலவுவது வழக்கம்.

எனினும் இந்த புகைப்படங்கள் இலங்கையில் பனிப்பொழிவு இடம்பெற்றதாக சமூக ஊடங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.