இந்திய பிரதமர் மோடிக்கு இலங்கையில் பெறும் வரவேற்பு

இந்திய பிரதமர் மோடிக்கு சுதந்திர சதுக்கத்தில் மகத்தான வரவேற்பு வைபவம் ஆரம்பமானது.
வரவேற்பு நிகழ்சியின் பின்னர் எதிர் கட்சி, தமிழ் பிரதிநிதிகள், மலையக பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு வார்த்தை இடம் பெறவுள்ளது.