லீக் சுற்றுப்போட்டிகளுக்கான அறிமுக விழா ஆரம்பம்
![லீக் சுற்றுப்போட்டிகளுக்கான அறிமுக விழா ஆரம்பம்](https://tamilvisions.com/uploads/images/202502/image_870x_67a9b8cc7e7c3.jpg)
சென்.பிலிப்நேரிஸ் விளையாட்டு கழகத்தின் லீக் சுற்றுப்போட்டிகளுக்கான கோப்பை அறிமுக விழாவும் முதல் ஆட்டமும் நேற்றையதினம் இடம்பெற்றது
யாழ்.வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று சென்.பிலிப்நேரிஸ் விளையாட்டு கழகத்தினரின் 21 வயதிற்கு உட்பட்ட வீரர்கள் நடாத்தும் CPL U21 Cricket League தொடரின் கோப்பை அறிமுக விழாவும் சுற்றின் முதல் ஆட்டமும் நேற்றையதினம்(09) மாலை 03.30 மணிக்கு கழக மைதானத்தில் இடம்பெற்றது
குறித்த நிகழ்வில் செம்பியன்பற்று பிலிப்புநேரியர் ஆலய பங்குத்தந்தை அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் கழக உறுப்பினர்கள், பிரதேச மக்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.