ஜனநாயக உரிமையை புலனாய்வு செய்வது அடக்குமுறையாகும்!

மக்கள் பிரதிநிதிகள் பொதுகூட்டங்கள் அல்லது கலந்துரையாடல்களை மேற்கொள்வது ஜனநாயக உரிமை. அதனை புலனாய்வு செய்வதும், பெரும் பிரச்சினையாக மாற்றுவதும் வடகிழக்கில் உள்ள ராணுவ அடக்குமுறையை குறிக்கிறது என்று குற்றம்சுமத்தப்பட்டள்ளது.

ஈ.பி.ஆர்.எல் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரம்மச்சந்திரன் யாழ் ஊடக மையத்தில் இன்று (06) நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதுதவிர, நாடாளுமன்றத்தில் புதிதாக கொண்டுவரப்பட்ட உள்ள புதிய சட்டமூலங்கள் தொடர்பிலும் பொருளாதார நெருக்கடி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் கைது விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கருத்து வெளியிட்டார்.