வெற் வரியில் இருந்து நீக்கப்படும் பொருட்கள்!
பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள், பாடசாலைப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள் மற்றும் மருந்துகள் போன்றவற்றை வெற் வரியில் இருந்து நீக்குவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.