நல்லிணக்கத்தை வலியுறுத்தி தமிழில் பேசிய சிவப்பு கட்சி உறுப்பினர்!
மலையகம் 200 தேசிய மக்கள் சக்தியின் ஹட்டன் பிரகடனத்தை மக்கள் பயன்படுத்தும் நிகழ்வு பலாங்கொடையில் நேற்று (21) இடம்பெற்றது.
இதன் போது தமிழ் மொழியில் பேசிய தேசிய மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்.