கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி வழக்கு விசாரணை முல்லைத்தீவு நீதிமன்றத்தில்!
முல்லைத்தீவு- கொக்குத்தொடுவாய். மனிதப் புதைக்குழி அகழ்வு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது குறித்த வழக்கு விசாரணை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது.
இதுகுறித்த விளக்கத்தை அளிக்கிறார் சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன்.