லாப் சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு!

லாஃப் சமையல் எரிவாயுவின் விலைகள் இன்று (06) நள்ளிரவு முதல் குறைக்கப்படுகின்றன.

லாப் சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு!

லாஃப் சமையல் எரிவாயுவின் விலைகள் இன்று (06) நள்ளிரவு முதல் குறைக்கப்படுகின்றன.

இதன்படி 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

 அதன் புதிய விலை 3690 ரூபாவாக இருக்கும்.

அதேவேளை ஐந்து கிலோகிராம் சிலிண்டர் விலை 120வால் குறைக்கப்பட்டு 1476 ரூபாவாக விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LAUGFS Gas will reduce the price of domestic LP Gas refills with effect from midnight today (6). The price of a 12.5Kg cylinder will be reduced by Rs.300 to Rs.3,690 and the price of a 5Kg cylinder will be reduced by Rs.120 to Rs.1,476: LAUGFS Gas