மயக்க மருந்து செலுத்தப்பட்ட மற்றுமொரு பெண் உயிரிழப்பு!

தேசிய கண் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்காக, மயக்க மருந்து செலுத்தப்பட்ட மற்றுமொரு பெண் ஒருவரும் உயிரிழந்ததாக சுகாதார தொழில் வல்லுனர்களின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், உயிரிழந்த பெண்ணின் உறவினர்களால் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மரணம் மயக்க மருந்தினால் ஏற்பட்டதா? என்பது தொடர்பில், உடன் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அத்துடன், சர்ச்சைக்குரிய மயக்க மருந்து தொடர்பில் உடன் தீர்மானம் ஒன்று அவசியம் எனவும் சுகாதார தொழில் வல்லுனர்களின் தலைவர் ரவி குமுதேஷ் வலியுறுத்தியுள்ளார்.