VAT வரியால் லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு!
VAT வரி காரணமாக லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கவுள்ளதாக
VAT வரி காரணமாக லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
VAT எனப்படும் பெறுமதி சேர் வரியை 18 சதவீதமாக அதிகரித்ததன் பின்னர், லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை கணிசமாக உயர்வடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.