குறைந்த செலவில் விமான சேவை - செயற்பாட்டு சான்றிதழ் பெற்ற நிறுவனம்!

குறைந்த செலவில் விமான சேவையை முன்னெடுப்பதற்காக அபுதாபி எயார் ஏசியா விமான சேவை நிறுவனத்திற்கு சிவில் விமான சேவைகள் அதிகார சபையினால், வெளிநாட்டு விமான செயற்பாட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது

நேற்று வழங்கப்பட்ட குறித்த சான்றிதழுக்கு அமைய, அந்த நிறுவனம் அடுத்த மாதத்தின் நடுப்பகுதியில், இருந்து தொடரச்சியான விமான சேவையை முன்னெடுக்கவுள்ளது.

இதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, அபுதாபி விமான நிலையத்துக்கான  விமான சேவையை வினைத்திறனுடன் முன்னெடுக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.