ஹெரோயின் போதைபொருடன் மன்னார் பொலிஸ் அதிகாரி கைது!
மன்னாரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் பொலிஸ் புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
![ஹெரோயின் போதைபொருடன் மன்னார் பொலிஸ் அதிகாரி கைது!](https://tamilvisions.com/uploads/images/202308/image_870x_64de30c6924d0.jpg)
மன்னாரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் பொலிஸ் புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் ஹட்டன் பகுதியிலுள்ள பொலிஸ் நிலையமொன்றில் கான்ஸ்டபிளாக கடமையாற்றிவரும், மன்னார் பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடமிருந்து 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவிக்கின்றனர்.