துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் காயம்!
தடுகம பகுதியில் உள்ள வீடொன்றில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உந்துருளியில் பயணித்த இருவரே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.