அவர் எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் நாட்டில் தங்கியிருப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது ஜப்பானிய நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளார்.