போதைப்பொருள் வைத்திருந்த நைஜீரிய நபருக்கு மரண தண்டனை!
போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (06) மரண தண்டனை விதித்தது.

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (06) மரண தண்டனை விதித்தது.
அதன்படி, கொக்கேன் போதைப்பொருளை வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பிரதிவாதியான நைஜீரிய பிரஜை 245 கிராம் கொக்கேன் போதைப் பொருளை வைத்திருந்தமை நிரூபிக்கப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.