எரிபொருள் விலை மாற்றம் குறித்து பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு!
எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படாதென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த மாதம் ஆரம்பத்தில் ஏற்படுத்தப்பட்ட விலை திருத்தம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் அவ்வாறே செல்லுப்படியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.