மோடிக்கு 'மித்ர விபூஷண' விருது - கௌரவித்தார் ஜனாதிபதி

மோடிக்கு 'மித்ர விபூஷண' விருது -  கௌரவித்தார் ஜனாதிபதி

இலங்கையுடன் கொண்டிருக்கும் நட்புறவுக்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு 'ஸ்ரீலங்கா மித்ர விபூஷண' விருதை வழங்கி ஜனாதிபதி அனுரகுமார கௌரவித்தார்.

'செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு.' என்ற திருக்குறளை கூறி அதற்கு நன்றி தெரிவித்தார் இந்தியப் பிரதமர்.