நிலவும் வெப்பமான காலநிலை நீடிப்பு!
நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் வெப்பமான காலநிலை அடுத்த மாத நடுப்பகுதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
இந்தநிலையில் நேற்று (26) குருணாகல் மாவட்டத்தில் அதிகூடிய வெப்பநிலையாக 35.5 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.