இன்புளுயன்சா காய்ச்சல் பரவும் அபாயம்!

இன்புளுயன்சா காய்ச்சல் பரவும் அபாயம்!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்புளுயன்சா காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நோய் அறிகுறிகள் தென்படுமாயின், உடனடியாக சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறு சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும் சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.