முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு அனுதாபச் செய்தி தெரிவித்தார் சஜித்!

முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு அனுதாபச் செய்தி தெரிவித்தார் சஜித்!

முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் அவர்களின் மறைவைக் கேள்விப்பட்டு மிகுந்த வருத்தமடைகிறோம். அவர் அறிமுகப்படுத்திய பொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவை மாற்றியமைத்ததுடன், முழு பிராந்தியத்திற்கும் ஒரு உத்வேகமாக அமைந்தது. முன்னேற்றம் மற்றும் நேர்மை மீதான அவரது அர்ப்பணிப்பு எங்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். இந்த துயரமான தருணத்தில், அவரது குடும்பத்தினருக்கும் இந்திய மக்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.