இலங்கையின் 1ஆவது பெண் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் காலமானார்!
இலங்கையின் நாட்டின் 1ஆவது பெண் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் காலமானார்.
முதல் பெண் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான சுமனா நெல்லம்பிட்டிய தனது 80ஆவது வயதில் காலமானார்.
அவர் சிறிது காலம் சுகவீனமுற்றிருந்த நிலையில் இன்று (08) அதிகாலை காலமாகியுள்ளார்.