ஜப்பானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை!
ஜப்பானின் தெற்கு தீவு பிராந்தியத்தில் உள்ள கியூஷு பகுதியில் முதலில் 6.9 ரிக்டர் அளவிலும் அதன்பின் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அடுத்தடுத்து இருமுறை ஏற்பட்டுள்ளன.
அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.