பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிஹாசமேத பாலீஸ்வரர் ஆலய மஹா சிவராத்திரி காட்சிகள்!

பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிஹாசமேத பாலீஸ்வரர் ஆலய மஹா சிவராத்திரி காட்சிகள்!

மட்டக்களப்பு மாவட்டத்திலே வாழைச்சேனை  பேத்தாழை கிராமத்திலே அமர்ந்து அருள்புரியும் அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிஹாசமேத பாலீஸ்வரர் ஆலய மஹா சிவராத்திரி விரத பூசைகள்  புதன்கிழமை இடம்பெற்றன. 

மஹா சிவராத்திரி விரதத்தினை முன்னிட்டு நான்கு சாமப்பூஜை வழிபாடுகள் மற்றும் அதனை சிறப்பிக்கும் வகையில் ஆலயத்தில்  சைவ சமயம் சார்ந்த கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.  

இதன்போது ஆலய பிரதம குருவால் நான்கு சாமப்பூசைகள் இடம்பெற்றன.