எரிபொருள் வரி வருமானம் 137% உயர்வு!
எரிபொருளுக்கான வரி வருமானம் 137.4 சத வீதத்தால் உயர்வடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் முதல் எட்டு மாதங்களுக்கு எரிபொருள் விற்பனை மூலம் பெறப்பட்ட வரி 137.4 பில்லியன் வரை அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டுள்ள அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.