தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை!
பத்தேகம மற்றும் பின்னதுவைக்கு இடையில் இரண்டு கார்கள் மோதியதில், 5 பேர் காயமடைந்துள்ளதாக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பு நோக்கிய பாதை தற்காலிகமாக போக்குவரத்துக்கு தடைபட்டுள்ளது,