இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 6 பேர் பலி 18 பேர் படுகாயம்!

ஆந்திர பிரதேஸின் விசாகப்பட்டிணத்தில் இன்று இரவு இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 6 பேர் பலி 18 பேர் படுகாயம்!

ஆந்திர பிரதேஸின் விசாகப்பட்டிணத்தில் இன்று இரவு இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

ரயகாடா பகுதியில் இருந்து விசாகப்பட்டிணத்துக்கு பயணித்த பயணிகள் ரயிலும் எதிரில் வந்த ரயிலும் ஒரே தண்டவாளத்தில் பயணித்தபோது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 6 உயிரிழந்தும் 18 காயமடைந்தும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.