BREAKING NEWS: அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கைது

BREAKING NEWS: அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கைது

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு செய்தார் என்ற குற்றச்சாட்டில் மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

நேற்று பொலிஸுக்குள் புகுந்து கலாட்டா செய்து கடமைகளை செய்ய விடாமல் தடுத்தார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.