கட்டுப்பணம் செலுத்தினார் விஜேதாச!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் கட்டுப்பணத்தை செலுத்தினார் விஜேதாச ராஜபக்ச எம்.பி .
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை ஏழு பேர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.