பதவியை இராஜினாமா செய்தார் விஜேதாச!
அமைச்சுப்பதவியை இராஜினாமா செய்வதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச சற்றுமுன் நடந்த செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எடுத்த முடிவால் இந்த இராஜினாமா தீர்மானத்தை எடுத்தாக அவர் மேலும் தெருவித்துள்ளார்.