முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று நடைபெறவுள்ளது
21 பேரடங்கிய அமைச்சரவை ஜனாதிபதியால் நேற்று நியமிக்கப்பட்டது.
நிதி, பாதுகாப்பு உள்ளிட்ட அமைச்சுகள் ஜனாதிபதி வசம் உள்ள நிலையில், மொத்த அமைச்சரவையின் எண்ணிக்கை 22 ஆகும்.