தமிழீழத்தேசிய நாட்டுப்பற்றாளராக கலைஞர் அரசன் மதிப்பளிக்கப்பட்டார்

தமிழீழத்தேசிய நாட்டுப்பற்றாளராக கலைஞர் அரசன் மதிப்பளிக்கப்பட்டார்

அரசன் என்று அழைக்கப்படும்

பெருந்தெரு புலோலி தெற்கு புலோலி பருத்தித்துறை தமிழீழம் எனும் முகவரியையுடைய முன்னைநாள் புலோலி தெற்கு சிற்றூரவைத் தலைவரும் முன்னாள் முள்ளியவளைப் பிரதேச போரெழுச்சிக்குழு தலைவரும் பிரபல வில்லுப்பாட்டு தெருவெளி நாடக நெறியாளரும் கலைஞரும் மாவீரர் கடற்கரும்புலி மேஜர் பொதிகைத்தேவன் (தயாபரன் ) மாவீரர் ஜெயம் (ஐங்கரன்) ஆகியோரின் தந்தையாருமான   வீரபத்திரபிள்ளை சிவஞானஸ்கந்தமூர்த்தி அவர்கள் தமிழீழ மாவீரர் பணிமனையினரால் தமிழீழத் தேசிய நாட்டுப்பற்றாளர் எனும் உயரிய விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளார். இவருக்கு எமது வீரவணக்கங்கள்.